திமுக தலைவரான ஸ்டாலினின் ஏற்புரை🎙-வீடியோ பதிவு📹

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌞திமுக'வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்🎉. அதனையடுத்து நடந்த 👥பொதுக்குழு கூட்டத்தில் 🎙ஏற்புரை ஆற்றினார். கலைஞர் போல் பேசமுடியாவிட்டாலும், எதையும் முயன்று பார்க்கும் துணிவுடன் உள்ளதாக ஸ்டாலின் பேசினார்👏. மேலும் பேசிய அவர்🎙, "என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு, உழைப்பு💪 என்று வாழ்வேன். வாழும் திராவிட தூணாக இருப்பவர் க.அன்பழகன்🙂. கலைஞர் தன் அண்ணணாக பொதுச்செயலர் க.அன்பழகனை ஏற்று கொண்டவர்😯. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 சதவீதம் கடினம், பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 சதவீதம் கடினம்😐" என்று பேசினார். அதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் காவி அடிக்க துடிக்கும் மோடி 🏛அரசிற்கு பாடம் புகிப்பித்து விரட்ட போவதாகவும், 🏛தமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்பது தான் நமது முதல் கடமையாக💪 இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் பேசிய முழு 📹வீடியோ பதிவு இதோ👇
📹http://v.duta.us/3VLhhgAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬