தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டார் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

💸வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்குத் திட்டத்தில் பேரிடர் பாதிப்புகள் அபாயங்கள்😨 குறித்த மதிப்பீடுகள், தடுப்பு மற்றும் தணிப்பதற்கான நடவடிக்கைகள், சீரமைப்பு, இழப்பீடு, மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகளை திட்டமிடல், நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே இந்த திட்டத்தை இன்று வெளியிட்ட முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, பொது சுகாதாரத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 👥42 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமன 📜ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன 📜ஆணைகளையும் வழங்கினார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬