நடிகை 💃ஆண்ட்ரீயாவின் அதிரடி முடிவு👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

💃ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பார்🙂. பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்க கூட தயங்க மாட்டார்🙄. அவர் நடிப்பில் வெளியான 🎥'தரமணி', 🎥'விஸ்வரூபம்-2' ஆகிய படங்களில் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள்👌 கிடைத்தது. அடுத்து வெளிவரவிருக்கும் 🎥வடசென்னை படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்😯. எனவே இனி இமேஜ் வி‌ஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்👍. இனி லிப்லாக், கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளிலோ, 🚬புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன்🚫 என்று கதை கேட்கும்போதே கூறிவிடுகிறாராம்👏.

image credit : http://v.duta.us/vfz70gAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬