📺'பிக் பாஸ்' ⭐மஹத்தை அடித்த ⭐சிம்பு😳-வீடியோ📹

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐அஜித்துடன் 🎥‘மங்காத்தா’, ⭐விஜய்யுடன் 🎥‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்த ⭐மஹத் 📺'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுமார் 📆70 நாட்கள் கடந்துள்ள நிலையில், 🏡பிக்பாஸ் வீட்டில் இருந்து ⭐மஹத் வெளியேறினார். இவரை அவரது நண்பரான ⭐சிம்பு அடித்து வரவேற்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது 💻சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த 📹வீடியோ பதிவு உங்களுக்காக👇
📹http://v.duta.us/HrZunAAA

image credit : http://v.duta.us/geq7FAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬