முன்னாள் 🌱அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌱அதிமுக முன்னாள் அமைச்சர் 👴நாகூர் மீரான் (54) உடல் நல குறைவு காரணமாக காலமானார். 📆1991ல் 🌱அதிமுக சார்பில் சட்டமன்ற 🗳தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட நாகூர் மீரான் அதில் வென்று🎉, 💺ஜெயலலிதா அமைச்சரவையில் ஊரக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவர் ஆவார்😯. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்றிரவு காலமானார்😟. இவர் நெல்லை வடகரையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/EYpt3AAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬