வெள்ளி வென்ற வீரருக்கு 💸ரூ.30 லட்சம் பரிசு🎁-💺முதல்வர் அறிவிப்பு🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌎ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை🚧 தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி வென்ற 👨தருணுக்கு 💸ரூ.30 லட்சம் 🎁பரிசு தொகை வழங்கப்படும் என 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்🔈. இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது👍. இந்தியா இதுவரை 8 தங்கம், 16 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களுடன் பதக்க 📜பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது😯. மேலும் சில பதக்கங்கள் கிடைக்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது👀 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬