📆12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேரும் ⭐மாதவன், 💃அனுஷ்கா

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகை 💃அனுஷ்கா மீண்டும் பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்👏. முதன் முறையாக நடிகை 💃அனுஷ்கா, 🎥‘அருந்ததி’ என்ற திகில் படத்தில் நடித்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி நல்ல 💸வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அவர் பல 😨பேய் படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது, 🎥‘சைலன்ட்’ என்ற திகில் படத்தில் நடிகை 💃அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதை உள்ளதால்👍 அவர் இதில் நடிக்க ✍ஒப்புக்கொண்டாராம். இதில் கதாநாயகனாக ⭐மாதவன் நடிக்கிறார். 🎬கோனா வெங்கட் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. 📆12 வருடத்திற்கு முன்பு வெளியான 🎥‘ரெண்டு’ படத்துக்குப் பிறகு தற்போது ⭐மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை 💃அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/Dp6-RQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬