அயனாவரம் 👧சிறுமி பலாத்கார வழக்கு😟-குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி 🏘குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 12 வயதான காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளி 👧சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை😳 செய்து வந்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கும் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிகள், லிப்ட் ஆப்ரேட்டர், தோட்டக்காரர்கள் உள்ளிட்ட 17 பேர் 👧சிறுமியை மிரட்டி சீரழித்து வந்துள்ளனர்😱. இந்த விவகாரம் 👮போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து 17 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது⛓ செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை 🏛மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட அனைவரையும் 📆ஜூலை 31 வரை புழல் சிறையிலடைக்க உத்தரவிட்டார்⚖. இந்த நிலையில் புழல் சிறையில் உள்ள 17 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் 👮ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬