குட்கா வழக்கில் மேலும் இரு இடைத்தரகர்கள் கைது⛓

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

குட்கா 💸ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் 👮போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது 🏡வீடுகள் மற்றும் சொந்தமான இடங்களில் சோதனையினை கடந்து 📆2 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டனர்👍. இந்நிலையில், தரகர்களாக செயல்பட்ட 2 பேரை 🤵சிபிஐ அதிகாரிகள் கைது⛓ செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர், குட்கா வியாபாரி மாதவராவிடமிருந்து 💸பணத்தை வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது😳. இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது😯. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், அவர்களை 🏛டெல்லி அழைத்து செல்லவும் சிபிஐ அதிர்க்காரிகள் திட்டமிட்டுள்ளார்கள்🙄 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬