குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு-🏛மத்திய அரசு⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

👥குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் 📆அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக 👮அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பதை தடுக்க🚫, ஆதரோடு இணைக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகளை 🏛தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது👍. ஒரு 👥குடும்பத்தை சேர்ந்தவர்களின் அனைத்து விவரங்களும் 📜குடும்ப அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனை ஆதார் விவரங்களோடு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது😐. அதன்படி, இதுவரை குடும்ப அட்டையை ஆதாரோடு பதிவு செய்யாதவர்கள், 📆அக்டோபர் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது⚖ குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬