🎥'குருதி ஆட்டம்' படத்தில் 🤝இணைந்த பிரபலங்கள்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

இயக்குநர் 🎬ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் ⭐அதர்வா நடிக்கும் படம் 🎥'குருதி ஆட்டம்'. . 💸ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் 💸பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து🤝 இந்த படத்தை தயாரிக்கின்றனர்😯. படத்தின் 💃நாயகி தேர்வு மும்முரமாக நடந்து வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ⭐ராதாரவி மற்றும் 👩ராதிகா சரத்குமார் ஒப்பந்தமாகி உள்ளனர் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது👍.

image credit : malaimalar

📲 Get கோலிவுட் on Whatsapp 💬