🎥'சீமராஜா' படத்தின் 🎼'மச்சக்கன்னி' வீடியோ📹 பாடல்

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬பொன்ராம் இயக்கத்தில் ⭐சிவகார்த்திகேயன், 💃சமந்தா நடித்துள்ள படம் 🎥'சீமராஜா'. 💸24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு 🎹டி.இமான் இசையமைக்கிறார். வரும் 📆செப்டம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வரும் 🎼'மச்சக்கன்னி' என்னும் 📹வீடியோ பாடல் தற்போது 💻இணையத்தில் வெளிடாகியுள்ளது. இதோ அதன் பதிவு👇
📹http://v.duta.us/dEBBswAA

image credit : http://v.duta.us/vA9kTwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬