💺ஜெயலலிதா ரசித்து கேட்ட 🎶பாடல்-வைரமுத்து உரை🎙

  |   Kollywood

🎬மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம்🎥 “ செக்கச் சிவந்த வானம் “
அந்த படத்தின் இசை🎹 வெளியீடு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்தக்
கொண்டனர். இதில், பேசிய வைரமுத்து கூறுகையில்,📺 “ பம்பாய் என்ற படத்தில் இடம் பெற்ற ‘கண்ணாலனே’👀
என்ற பாடல்,🎤 மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ற்.ரகுமான் இசையமைத்த பாடல் வரிகள் 📝எனக்கு மிகவும் பிடித்த பாடல்
என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார் “ என்று கூறினார்.😎

📲 Get கோலிவுட் on Whatsapp 💬