🎥'தனி ஒருவன்-2' படத்தின் புது தகவல்😍
✍இளவேனில்🌄
🎥தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக 🎬மோகன் ராஜாவும், நடிகர் ⭐ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர்🔈. இந்தப் படத்திலும் ⭐ஜெயம் ரவி 👮எஸ்.பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக 💃நயன்தாரா நடிக்கிறார்😯. மற்றொரு நாயகியாக 💃சாயிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இப்படத்தில் 😡வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ⭐மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
image credit : http://v.duta.us/LwdOIwAA