🎥'நோட்டா' படத்தின் 📹ட்ரைலர் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

💸ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் 🎥‘நோட்டா’. 🎬ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் 🎥அர்ஜுன் ரெட்டி நாயகன் ⭐விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக 💃மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் ⭐சத்யராஜ், ⭐நாசர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 🎹சாம் சி.எஸ். இசையில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 📆அக்டோபர் 4ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்நிலையில் இப்படத்தின் 📹ட்ரைலர் தற்போது 💻இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அதன் பதிவு உங்களுக்காக👇
📹http://v.duta.us/JKziOQAA

image credit : http://v.duta.us/TryjpQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬