'நான் இப்போ பேசமாட்டேன்🚫'-⭐சிம்பு🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் 🎥‘செக்கச் சிவந்த வானம்’. இப்படத்தின் 🎹இசை வெளியீட்டு விழா🎉 சென்னையில் நடைபெற்றது. இதில் 📹படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை 🎹ஏ.ஆர்.ரகுமான் பாடி🎤 காண்பித்தார். அதன்பின் ⭐அரவிந்த்சாமி, ⭐அருண்விஜய், 💃அதிதிராவ், 💃ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் படத்தை பற்றியும், 👥படக்குழுவினர் பற்றியும், 🎬மணிரத்னம் பற்றியும் பேசினார்கள்🗣. பின்னர் மேடையேறிய ⭐சிம்பு🎙, ‘நான் இங்கு வந்ததற்கு காரணம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன்😳. அது என்னவென்றால் 🎬மணிரத்னம் அவர்களுக்கு நன்றி🙏. நான் பேசுவேன். நிறைய பேசுவேன். ஆனால், இப்போ பேசமாட்டேன். இந்த 🎥படம் பேசும். அதன்பின் நான் பேசுவேன்🙄 என்று மேடையில் பேசாமல் சென்றுவிட்டார்😳.

image credit : http://v.duta.us/pEcwfgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬