'பிக் பாஸ்' நிகழ்ச்சி குறித்து ✍சினேகன் பேச்சு🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

📺பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டவர் கவிஞர் ✍சினேகன். இவர் நேற்று நடந்த 🎥'பேய் எல்லாம் பாவம்' 🎹இசை வெளியீட்டு விழாவில் சினேகன் கலந்துகொண்டார். புதுமுக நடிகை 💃டோனா சங்கர் என்பவர் தமிழ் சினிமாவில் 🎥‘பேய் எல்லாம் பாவம்’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார்😯. இந்தப் படத்தில் ⭐அரசு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ✍சினேகன் கூறுகையில்🎙, "நான் 🎶2500 பாடல்கள் எழுதி உள்ளேன். அப்போது கிடைக்காத அடையாளம் 100 நாட்கள் 🏡பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது கிடைத்தது. அங்கு நாம் முழுமையாக என்ன செய்தோம் என்று தெரியாது😳. அவர்களுக்கு தேவையானதை மட்டும் ஒளிபரப்பினார்கள்😐. அது வியாபாரத்துக்காக செய்தது. குறை கூற முடியாது" என்று பேசியுள்ளார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : malaimalar

📲 Get கோலிவுட் on Whatsapp 💬