🎥'பார்ட்டி' படத்தின் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬வெங்கட் பிரபு இயக்கத்தில் 💸அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் 💸டி.சிவா தயாரித்துள்ள படம் 🎥'பார்ட்டி'. இந்த படத்தில் ⭐சத்யராஜ், ⭐ஜெயராம், ⭐ஜெய், ⭐சிவா, கயல் சந்திரன், 💃ரம்யா கிருஷ்ணன், 💃நிவேதா பெத்தராஜ், 💃ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது😍. நடிகர் ⭐ஷியாம் ஸ்டைலிஷ் 😡வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் ⭐பிரேம்ஜி 🎹இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில்🙂, படத்தின் தொலைக்காட்சி 💸உரிமையை 📺சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது👍.

image credit : http://v.duta.us/ijI8LgEA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬