பழம்பெரும் நடிகர் ⭐வெள்ளை சுப்பையா காலமானார்😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் ⭐வெள்ளை சுப்பையா. ⭐சிவாஜி, ⭐எம்ஜிஆர் தொடங்கி ⭐கமல்ஹாசன், ⭐ரஜினிகாந்த், ⭐விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்👏. 80 வயதான நிலையில், சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு சென்ற 👴சுப்பையா, சிகிச்சைக்குப் 💸பணமின்றி தவித்ததாகவும், அதன் காரணமாக மாவட்ட 💺ஆட்சியரை சந்தித்து 📜மனு கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின😳. இந்நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று அவர் காலமானார்😟. அவருடைய மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி💐 செலுத்தி வருகிறார்கள்.

image credit : http://v.duta.us/iInr4gAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬