முன்னாள் காவல் 👮ஆணையர் ஜார்ஜ் 🏡வீட்டில் 🤵சி.பி.ஐ., நடத்திய சோதனை நிறைவு😯

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை முன்னாள் காவல் ஆணையர் 👮ஜார்ஜ் 🏡வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்ற 🤵சிபிஐ அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது😯. சோதனையின் முடிவில் 🤵7 அதிகாரிகள், 👜2 பைகளில் 📃ஆவணங்களை எடுத்து சென்றனர்😳. குட்கா முறைகேட்டில் 💸ரூ.40 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி 👮டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் 👮ஜார்ஜ் உள்ளிட்ட 👥35 பேரின் 🏘வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை அதிரடி சோதனை நடத்தினர்👍. இந்த சோதனையில் பல 💸கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன👏 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬