🎥'வஞ்சகர் உலகம்' படத்தின் சில ⌚நிமிட காட்சி துளிகள்📹

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மனோஜ் பீதா இயக்கத்தில் 🎥'ஜோக்கர்' நாயகன் ⭐குரு சோமசுந்தரம், 💃சந்தினி, 💃அனிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 🎥'வஞ்சகர் உலகம்'. 💸'லபிரின்த் பிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு 🎹சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 😘ரொமான்டிக் மற்றும் 😱திரில்லர் கதையினை களமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் வரும் சில நிமிட 📹வீடியோ துளிகள் 💻இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அதன் பதிவு உங்களுக்காக👇
📹http://v.duta.us/bHLylwAA

image credit : http://v.duta.us/o7_GRgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬