திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழ்நாட்டின் முன்னாள் 💺முதல்வரும், தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த 10 நாட்களாக 🏥காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்😐, தற்போது அவரது உடல்நிலையில் பின்னடைவு😨 ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 🏥காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர்😱. 95 வயது முதிர்ந்த கருணாநிதிக்கு மஞ்சள்காமாலை அறிகுறி தென்பட்டதுடன்😱, ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது😟. நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான தட்டணுக்கள் குறைந்து வருவதால், அவருக்கு செலுத்தப்படும் 💉மருந்துகளும் மிக மெதுவாகவே வேலை செய்கிறது என்று கூறப்படுகிறது😳. மருத்துவர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கையினை📜 தற்போது அனைவரும் 👀எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬