உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் 🙅போராட்டம்.

  |   செய்திகள்

🏛தமிழகத்தின் 13மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் 🏗பணிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உயர்மின் கோபுரத்தில் தூக்கிடுவது போல செய்து தங்கள் ✊எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனை பற்றி விவசாயிகள் 🗣கூறும்போது "உயர்மின் கோபுரம் அமைப்பதால் விளை நிலங்கள் 📉விலை குறைவது மட்டுமின்றி தங்களால் 🏦வங்கிகள் கடன் எதுவும் பெறமுடியவில்லை என்றார். மேலும் 🐔பண்ணைகள் மற்றும் நிலத்தடி நீர் எடுக்க மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினார்கள். இலங்கைக்குக் 🌊கடலடியில் கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும்போது 🏛தமிழகத்திலும் கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு சென்றால் என்ன என்றும் கேள்வி ❓ எழுப்பினார்கள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬