🎥'சீதக்காதி' படம் ஓர் பார்வை😍

  |   Kollywood

⭐⭐
படத்தின் ட்ரைலர்📹http://v.duta.us/gGdC3QAA

தமிழில் நாடகக் கலை🎉 உச்சத்தில் இருந்தபோது புகழ்பெற்று விளங்கிய அய்யா 👴ஆதிமூலம் (விஜய் சேதுபதி), தன் கண் முன்பே அந்தக் கலைக்கு மதிப்பில்லாமல் போவதைப் பார்க்கிறார். குடும்பத்தில் 💸பணத் தேவை தொடர்பான நெருக்கடிகளும் அதிகரிக்கின்றன😳. ஒரு நாள் நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுகிறார்😱. ஆனால், அவரது கலை இறப்பதில்லை🙄. அது எப்படி நடக்கிறது, அதனால் நடக்கும் விசித்திரங்கள் என்ன என்பதையே எதிர்பாராத விதத்தில் சொல்கிறது படம். படம் துவங்கியதும் கிட்டத்தட்ட அரை மணி நேரம்வரை விஜய் சேதுபதியின் நடிப்பில் நீள நீளமான 📹நாடகக் காட்சிகள் வருவதும், மிக மோசமான, எதிர்பார்க்கத்தக்க பின்னணி 🎹இசையுடன் சோகமான சம்பவங்கள் நடப்பதும் பெரும் ஏமாற்றத்தை😞 அளிக்கின்றன. ஆனால், 👴ஆதிமூலம் பாத்திரம் இறந்தவுடன் முற்றிலும் மாறான திசையில் 🎥படம் செல்கிறது. எது எப்படியோ படத்தின் நீளம் அதிகம் என்பதால், நிச்சயம் படத்தை பார்க்க போவோருக்கு பொறுமை தேவை😯.

image credit : http://v.duta.us/cdoc0wAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬