🏛மக்களவையில் எதிரொலித்தது - சபரிமலையில் 💺பொன்.ராதாகிருஷ்ணன் தடுக்கப்பட்ட🚫 விவகாரம்

  |   செய்திகள் / Aamir Khan

சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக மத்திய 💺மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் 21-ந்தேதி பா.ஜனதா தொண்டர்களுடன் சென்றார். இருமுடிக்கட்டுடன் சென்ற அவரை ஐ.பி.எஸ். :male-police-officer:அதிகாரி யதிஷ் சந்திரா தலைமையிலான போலீசார் நிலக்கல் பகுதியில் 🚫தடுத்து நிறுத்தினர். பின்னர் 💺மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் 🚨அரசு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், மீதமுள்ளவர்கள் வந்த தனியார் 🚙கார்களை அனுமதிக்கமாட்டோம் எனவும் போலீசார் 🗣தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை நேற்று 🏛நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஐ.பி.எஸ். :male-police-officer:அதிகாரி யதிஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் 💺பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை பிரச்சினையை எழுப்பினார். இதைக்கேட்ட 💺சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்த பிரச்சினை குறித்து பரிசீலிப்பதாக 👍:skin-tone-3:உறுதியளித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬