துப்பாக்கி 🔫சூடு குறித்து மனித நேய ஆணையம் உத்தரவு⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி அமைத்து தேசிய 👥மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது⚖. தூத்துக்குடி 🏭ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக🚫 போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை😱 செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு எதிராக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் டெல்லி 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையமே 📜மனுதாரருக்கு இறுதி உத்தரவை⚖ பிறக்க வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்தது😯. இதனையடுத்து, மனித நேய ஆணையம், "🔫துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிக விதிமீறல்கள்🙄 நடந்துள்ளதால், இதன் விசாரணை 1 நீதிபதி அமர்வில் இருந்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி அமைக்கப்படுகிறது👍. இது குறித்த விசாரணை இந்த மாதத்திற்குள்ளவே மேற்கொள்ளப்பட்டு, விரைவில் கூடுதல் 📃ஆவணங்களை 🏛தமிழக அரசு ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬