தாய்லாந்திற்கு ✈பறக்கும் ⭐விஜய் சேதுபதி

  |   செய்திகள் / Kollywood

ஒரு வருடத்திற்கு அதிக படங்களை தருபவர் நடிகர் ⭐விஜய் சேதுபதி.தற்போது 🎬அருண்குமார் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 💃அஞ்சலி நடிக்கிறார்.இப்படத்தின் முதல் கட்ட காட்சிகள் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக பட 👥குழுவினர் தாய்லாந்து மற்றும் மலேஷியா செல்ல இருப்பதாக கூறுகின்றனர்.அங்கு ⚔சண்டை காட்சிகள் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit: Maalaimalar