படத்தில் இருந்து ☹நீக்கப்பட்ட 💃காஜல் அகர்வால்

  |   செய்திகள் / Kollywood

தெலுங்கில் ⭐என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு 🎞படமாக்கபடுகிறது. இப்படத்தில் ⭐என்.டி.ஆரின் மகன் ⭐பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக 💃வித்யாபாலன் நடிக்கவிருக்கிறார். முன்னர் இப்படத்தை இயக்குனர் 🎬தேஜா இயக்குவதாக இருந்தது ஆனால் ⭐பாலகிருஷ்ணாவிற்கும் 🎬தேஜாவிற்கும் ஏற்பட்ட ⚔கருத்து வேறுபாட்டால், 🎬தேஜா படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில் கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நடிகை 💃காஜல் அகர்வால் படத்தில் இருந்து நீக்கப்பட்டார், இதனால் காஜல் ☹சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit: http://v.duta.us/UgjeCwAA