லேடி டானாக 💃நமீதா😍

  |   செய்திகள் / Kollywood

நீண்ட இடைவேளைக்கு பிறகு 🎬டி.ஆர்.ராஜேந்திரன் இயக்க இருக்கும் படம் 🎥"இன்றைய காதல் டா" .இப்படம் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவர இருகிறது . இந்த படத்தில் லேடி டானாக 💃நமீதா நடிக்கவிருக்கிறார் .மேலும் 😂ரோபோ சங்கர்,😂மதன் பாபு ,😂கொட்டாச்சி ,😂தியாகு என ஒரு நகைச்சுவை 👥பட்டாளமே நடிக்க இருப்பதாக இயக்குனர் 🎬டி.ஆர்.ராஜேந்திரன் கூறியுள்ளார்.இந்த திரைப்படத்தின் கதை ,வசனம் ,🎵பாடல் ,🎼இசை ,📷ஒளிப்பதிவு,மேற்பார்வை அனைத்தையும் தானே கவனிக்க போவதாகவும் படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit: http://v.duta.us/EuNuAgAA