💃அக்ஷரா ஹாசனுடன் ஜோடி சேரும் ⭐நாசர் மகன்

  |   Kollywood

இயக்குனர் 🎬ராஜேஷ் செல்வா இயக்கவிருக்கும் புது படத்தில் ⭐விக்ரம், 💃அக்ஷரா ஹாசன் நடிக்க போவதக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் 💃அக்ஷராவிற்கு ஜோடியாக ⭐நாசரின் மகன் ⭐அபி மெக்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.🥋ஆக்‌‌ஷன் மற்றும் 😢எமோ‌ஷனல் திரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 📅ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit: http://v.duta.us/Ey9qQgAA