⭐அஜித்தின் தக் ஷா மாணவர் குழு 🏆சாதனை

  |   Kollywood

சென்னை அண்ணா பல்கலைக்ககத்தில் சிறந்த ஆளில்லா ✈விமானம் தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ⭐அஜித்தின் தக் ஷா குழு மாணவர்கள் கண்டுபிடித்த ✈விமானம் சாதனை படைத்துள்ளது. இவர்கள் கண்டுபிடித்த ஆளில்லா ✈விமானம் ⏱6 மணிநேரம் 7 நிமிடங்கள் வானில் பறந்தது. மேலும் இந்த ✈விமானத்தை 💻கம்ப்யூட்டர் மூலம் துல்லியமாக எவ்வளவு உயரம் பறக்கவேண்டும் என்பதை கணக்கிட முடியும் என கூறியுள்ளனர். இதனால் ⭐அஜித் ரசிகர்கள் 😃மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit : samayam