⭐அஜித்தின் புதிய 🚗கார்

  |   Kollywood

🚲பைக் மற்றும் 🚗கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்டவர் ⭐அஜித். இவர் பார்முலா ரேஸ்களிலும் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் ஒரு புதிய வோல்வோ 🚗காரை வாங்கியுள்ளார். அந்த காரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் ⭐அஜித். இது தற்போது வைரலாகி வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit : http://v.duta.us/ODMM_AAA