🌱அதிமுக மாவட்ட செயலாளர்கள் 👥கூட்டம்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை 🌱அதிமுக தலைமை 🏢அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் 💺ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் 💺எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 📆16ம் தேதி மாலை ⌚4.30 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினமே 🌱அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என்றும் 🏛நாடாளுமன்றத்தின் மழைக்காலக் 👥கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை🤔 நடைபெறும்😯 என்றும் தகவல் வெளியாகியுள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬