⭐அதர்வாவின் 🎥'100' படம் நிறைவு🎉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬சாம் ஆண்டன் இயக்கத்தில் ⭐அதர்வா 💃ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் 🎥'100'. 💸ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இப்படத்திற்கு 🎹சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் 📹படப்பிடிப்பு முடிவுக்கு🎉 வந்ததாக இயக்குநர் 🎬சாம் ஆன்டன் தெரிவித்துள்ளார்😍. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 🎥படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/TtFTTAAA