🏛அரசு வனப்பகுதியை அனுமதியின்றி அபகரித்த ஜக்கி😳-சிஏஜி அறிக்கை🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்திற்கான 🏗கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் 🏛அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது😱 அம்பலமாகியுள்ளது😯. கோவை மாவட்ட எல்லையில் உள்ள வெள்ளியங்கிரி ⛰மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா ⛪மையம் அமைக்கப்பட்டது. இந்த யோகா மையம் 🏛அரசின் அனுமதி பெறாமல்🚫 வனத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கையில்📜 கூறப்பட்டிருப்பதாவது, ஈஷா அறக்கட்டளை பூலுவாப்பட்டி கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்களை 🏗கட்ட கிராமப்புற பஞ்சாயத்து அனுமதி பெற்றுள்ளது😐. இது 📆1994 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. ஆனால் ⛰மலை பாதுகாப்பு 👥குழுவிடமிருந்து இதுதொர்பாக தடையில்லா🚫 சான்றிதழ்📜 பெறாமலேயே இந்த கட்டடங்களை 🚧கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது😓 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/jgZqIgAA