📅ஆகஸ்ட்-10 ரிலீஸ் ஆகும் 🎥"கோலமாவு கோகிலா" திரைப்படம்

  |   Kollywood

இயக்குனர் 🎬நெல்சன் இயக்கத்தில் 💃நயன்தாரா ⭐யோகிபாபு நடித்திருக்கும் படம் 🎥"கோலமாவு கோகிலா". இப்படத்தின் இசையமைப்பாளர் 🎼அனிருத். 🎵பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 📅ஆகஸ்ட்-10 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என 👥படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit :http://v.duta.us/RRx0qwAA