இங்கிலாந்து-இந்தியா இடையிலான முதல் ஒருநாள் 🏏கிரிக்கெட் போட்டியில் 🇮🇳இந்தியா அணி அபார வெற்றி💥

  |   கிரிக்கெட்

✍இளவேனில்🌄

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் 🏏போட்டி டிரென்ட் பிரிட்ஜ் 🏟மைதானத்தில் நடந்தது😯. டாஸ் வென்ற 🇮🇳இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார்😐. பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 🔢268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது😏. இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி🎉 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இறுதியில், 🇮🇳இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி💥 பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்னுடனும், ராகுல் 9 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, 🇮🇳இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது👍. இந்த 🏏ஆட்டத்தின் ஹைலைட்ஸ் 📹வீடியோ பதிவு இதோ உங்களுக்காக👇
📹 http://v.duta.us/G0aEWwAA

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬