🎬இயக்குனராகும் எண்ணம் இல்லை நடிகர் ⭐கார்த்தி

  |   Kollywood

🎬இயக்குனர்கள் படும் கஷ்டம் தனக்கு தெரியும் அதனால் 🎬இயக்குனர் ஆகும் எண்ணம் தனக்கு இல்லை என ⭐கார்த்தி கூறியுள்ளார் . தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்த போவதாகவும் கூறியுள்ளார். ஆனால் உதவி 🎬இயக்குனராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார் ⭐கார்த்தி.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit: http://v.duta.us/V4tHCAAA