🎥"இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தை விட மோசமான படம் எடுப்பேன் -⭐சிம்பு

  |   Kollywood

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் 🎥"இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்திற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா என்று ⭐சிம்புவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ⭐சிம்பு தான் இதைவிட பல மடங்கு மோசமான அடல்ட் படம் எடுப்பேன் என கூறியுள்ளார்.மேலும், இவர் இன்டர்நெட்டில் பார்ன் என்று போட்டால் எந்த தடையும் இன்றி 👶குழந்தைகள் கூட அடல்ட் 📹வீடியோக்களை பார்க்க முடிகிறது இதை யாரும் கேட்கவில்லையே என கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Imagecredit : http://v.duta.us/pgM3qgAA