இலங்கை 👮கடற்படை-16 🏛தமிழக 🐠மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இலங்கை 👮கடற்படையால் ⛓கைதான 🏛தமிழக 🐠மீனவர்கள் 16 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை 🏛நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து 🐠மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 👥16 பேரை இலங்கை கடற்படை சமீபத்தில் சிறைபிடித்து⛓ சிறையில் அடைத்தது😱. இவர்களின் ⛵3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று 🏛தமிழக 🐠மீனவர்கள் 16 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை 🏛நீதிமன்றம் உத்தரவிட்டதோடு⚖, 5 ஆண்டுகளுக்குள் 16 மீனவர்களும் எல்லை தாண்டியதாக மீண்டும் கைது⛓ செய்யப்பட்டால், விசாரணையின்றி 2 ஆண்டு சிறை⛓ தண்டனை வழங்கப்படும்😳 என்றும் எச்சரிக்கை⚠ விடுத்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬