கன்னட படத்தில் ⭐விஜய் சேதுபதியின் வித்யாசமான லுக்

  |   Kollywood

4-ஆண்டுகளுக்கு முன் ⭐விஜய் சேதுபதி வில்லனாக நடித்த கன்னட படம் அக்காடா. 💰பைனான்ஸ் பிரச்சனைகளால் வெளிவராமல் நின்றுபோனது இப்படம். இந்நிலையில் தற்போது இந்த படம் 📅ஆகஸ்ட் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தமிழில் டப் செய்து வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit: http://v.duta.us/WdYMegAA