குரங்கணி 🔥காட்டுத்தீ விவகாரம்😳 குறித்த விசாரணை 📜அறிக்கை 💺முதல்வரிடம் தாக்கல்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

குரங்கணி 🔥தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை📜 விசாரணை அதிகாரி 👮அதுல்ய மிஸ்ரா இன்று 💺முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார். தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 📆மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட 🔥தீ விபத்தில், ⛰மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த 👥23 பேர் உயிரிழந்தனர்😟. இந்த தீவிபத்து 🏛தமிழகம் முழுவதும் பெரும் 😨அதிர்வலைகளை ஏற்படுத்திஎதை அடுத்து, பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் 👮அதுல்ய மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்👍. பாதிக்கப்பட்டவர்கள்😟, அதிகாரிகள்👮 என அனைத்து தரப்பினரிடமும் விசாரணையை முடித்த விசாரணை அதிகாரி, அதன்பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்😯.
இந்நிலையில், இன்று சென்னை 🏛தலைமைச் செயலகம் வந்த விசாரணை அதிகாரி 👮அதுல்ய மிஸ்ரா, 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, குரங்கணி 🔥தீ விபத்து தொடர்பான அறிக்கையை📜 சமர்ப்பித்தார். அதில் தீ விபத்துக்கான காரணங்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கான🚫 நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை🗣 செய்யப்பட்டுள்ளது👍.

📲 Get தமிழ் செய்திக்கான on Whatsapp 💬

image credit : http://v.duta.us/1VRDZgAA