🗿சிலை பாதுகாப்பு அறை கட்ட 📆அவகாசம் கேட்ட அரசு-🏛நீதிமன்றம் கண்டனம்😡

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

⛪கோயில்களில் 🗿சிலை பாதுகாப்பு அறை கட்ட 🏛அரசு தாமதிப்பதாக😳 உயர்நீதிமன்றம் 😡கண்டனம் தெரிவித்துள்ளது🔈. 11,500 கோயில்களில் 🗿சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை 🎙விளக்கம் அளித்தது. மேலும் 3,000 கோயில்களில் 🗿சிலை பாதுகாப்பு அறை கட்ட 📆3 ஆண்டுகள் ஆகும் என்று பதில் அளித்தது. 10 அடி நீள, அகல அறையை விரைவாக 🏗கட்டி முடிக்க முடியாதா⁉ என்று கேள்வி எழுப்பிய 🏛நீதிமன்றம், இதனை கட்ட 📆3 ஆண்டுகள் ஆகும் என்பதை ஏற்க முடியாது🚫, அதற்குள் 🗿சிலை மாயமாகிவிடும்😱 என்று கண்டனம் தெரிவித்துள்ளது🔈. மேலும் இது தொடர்பாக 📆2 வாரத்தில் விவர அறிக்கை📜 தர 🏛தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬