🎥'ஜூங்கா' படத்தின் 📆ரிலீஸ் தேதி இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் இயக்கிய 🎬கோகுல் தற்போது ⭐விஜய் சேதுபதியை வைத்து 🎥ஜூங்கா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ⭐விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 💃சாயீஷா மற்றும் 💃மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் 🎹சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் 📹ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பினை👀 அதிகரித்தது. இந்நிலையில் இப்படம் வரும் 📆27ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக 👥படக்குழு அறிவித்துள்ளது🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/dFoo_wAA