💺ஜெயலலிதா மரணம்😟-ஆறுமுகசாமி 🏥அப்போலோவிற்கு நேரில் சென்று விசாரணை👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

💺ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் 🏛தமிழக அரசால் தொடரப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது👍. 🏥அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த 📆75 நாட்களில் 👥பலபேர் பார்த்தாகவும், 📹வீடியோ பதிவு செய்ததாகவும் ஆணையத்திடம் 📃சாட்சியகங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது😯. இதனையடுத்து, 💺ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த 🏥அப்போலோ மருத்துவமனையில் வரும் 📆29ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தகவல் அளித்துள்ளது📲. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து 📆29ம் தேதி மாலை ⌚7 மணி முதல் 45 நிமிடங்கள் ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬