தேசிய பேரிடா் பயிற்சியின் போது கோவை கல்லூரி 👩மாணவி உயிரிழப்பு😟-பயிற்சியாளர் கைது⛓

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தேசிய பேரிடா் மேலாண்மை 👥குழு சாா்பில் கோவை அருகே தொண்டாமுத்தூா் பகுதியில் உள்ள தனியாா் 🏢கல்லூரி ஒன்றில் பேரிடா் காலங்களில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 👩மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது😳 குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி 👩லோகேஷ்வரி பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார். இரண்டாவது மாடியில் இருந்து லோகேஷ்வரியை கீழே குதிக்குமாறு🙄 பயிற்சியாளா் ஊக்கப்படுத்தி உள்ளாா்😯. கீழே விழும் நபா்களை பிடிப்பதற்கு சிலா் வலையுடன் காத்துக் கொண்டு இருந்தனர்👍.
இருப்பினும் மாணவி லோகேஷ்வரி 😨அச்சப்பட்டதால் பயிற்சியாளா் மாணவியின் கையை பிடித்து கீழே தள்ளி விட்டுள்ளார்😱. எதிர்பாராத விதமாக மாணவியின் தலை முதல் தளத்தில் இருந்த சிமெண்ட் தளத்தில் பலமாக மோதி😨, தலை, கழுத்து பகுதியில் 🤕பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்த தனியாா் 🏥மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை 🏛அரசு 🏥மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இருப்பினும் செல்லும் வழியிலேயே 👩மாணவி உயிாிழந்தாா்😟. இதனைத் தொடா்ந்து மாணவியின் தந்தை அளித்த புகாாின் அடிப்படையில் பயிற்சியாளா் கைது⛓ செய்யப்பட்டுள்ளாா்.

📲 Get தமிழ் செய்திக்கான on Whatsapp 💬

image credit : http://v.duta.us/euzgyAAA