🎥"தமிழ்ப்படம் -2" உரிமையை கைப்பற்றிய 📺விஜய் டி.வி

  |   Kollywood

🎬சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ⭐சிவா 💃ஐஸ்வர்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் 🎥"தமிழ்ப்படம் -2". படம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் படத்தின் 📡தொலைக்காட்சி உரிமத்தை 📺விஜய் டி.வி பெற்றுள்ளதாக அந்த தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்க பட்டுள்ளது. இதோ அவர்களுடைய பதிவு உங்கள் கவனத்திற்காக 👇
💻 http://v.duta.us/aofzLQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬