🐠மீனவ கிராமங்களை தனி பஞ்சயாத்தாக்க கோரிய🙏 வழக்கு விசாரணை😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌊கடலோர கிராமங்களை பஞ்சாயத்துகளாக அறிவிக்க🔈 கோரி🙏 மீனவர்🐠 பாதுகாப்பு பேரவை தலைவர் 👨பீட்டர் ராயன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்😯. மற்ற கிராமங்களோடு மீனவ கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் 🐟மீனவர் சமுதாய 👥மக்கள் பஞ்சாயத்து தலைவர்களாக வருவதற்கு வாய்ப்பில்லாமல்😟 உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்😐. மேலும், மொத்தமுள்ள 608 மீனவ கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் 💸நிதி சரியான முறையில் சென்று சேர்வதில்லை🙄 என்றும், மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கினை இன்று விசாரித்த 🏛சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக 📆ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் பதிலளிக்க🎙 மாநில 🗳தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட 💺ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬