மும்பை 🏏கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 🤵விநாயக் சமந்த்🎊

  |   கிரிக்கெட்

✍இளவேனில்🌄

மும்பை 🏏கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சமீர் திக்கே தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து மும்பை 🏏கிரிக்கெட் வாரியம் 'ராஞ்சி அணி' மற்றும் 'அண்டர் 19' 👥அணிக்கான பயிற்சியாளர் பதவிக்கு ✍விண்ணப்பங்களை அனுப்ப 📆கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடு 📆ஜூலை 3ம் தேதி உடன் முடிவடைந்தது😯. இதற்க்கான ✍விண்ணப்பங்கள் நிறைய வந்துள்ளது என்றும், விரைவில் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும்🎙 எனவும் 🏏கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது👍. அதன் படி தற்போது 'மும்பை ராஞ்சி' அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் 🏏விநாயக் சமந்த் நியமிக்கப்பட்டுள்ளார்🎉. மேலும், 🏏விக்கின் மோத்தா 'அண்டர் 19' அணிக்கு பயிற்சியாளராக தேர்வாகியுள்ளார்🎉 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/mH7W-QAA