மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர்⭐ ஜெய்

  |   Kollywood

star:மம்மூட்டி நடிப்பில் 🎬விசக் இயக்கிய மலையாள படம் 🎥"போக்கிரி ராஜா". இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் 🎬விசக். இந்த பாகத்திலும் ⭐மம்மூட்டியே ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த ⭐பிருத்விராஜ் படங்களில் பிஸியாக இருப்பதால் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அந்த வேடத்தில் ⭐ஜெய் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit : http://v.duta.us/blsIQgAA